"விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்,

ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா" மாற்கு 13:31

 

புனித பிரிஜித்தாவின் ​​வெளிப்பாடுகள

 

 

இங்கிருந்து படிக்கத் துவங்குங்கள

 

 

பொருளடக்கம் - புத்தகம் 1

 

 

அத்தியாயம் 1

கடவுளின் உடன்பாடுகளைப்பற்றியும்,

நன்றி கெட்ட இவ்வுலக மக்களைப் பற்றியும்,

மற்ற அனைத்தையும்விட இறைவனை அதிகமாக

அன்பு செய்யவேண்டும் என்றும்

பிரிஜித்தாவிற்கு இயேசு கூறியவை.

 

அத்தியாயம் 2

மணமகளின் கடமைகளைப் பற்றி.

 

அத்தியாயம் 3

பிரிஜித்தா கடவுளை அன்பு செய்து,

அவருக்கு அஞ்சவேண்டும். மேலும்,

தனது ஆன்மீக குருவின் வழிமுறைகளை நாடாவேண்டும்.

 

அத்தியாயம் 4

நன்மை, தீமைகளை தீர்ப்பிட பிரிஜித்தா

நன்கு தெரிந்து கொள்ளவேண்டும்.

 

அத்தியாயம் 5

தகர்க்கப்பட்ட ஒரு கோட்டையைப் பற்றி.

 

அத்தியாயம் 6

ஆன்மீக மீட்பிற்காகப் போராடும் போர்

வீரர்களின் போர்உடைகளைப் பற்றி.

 

அத்தியாயம் 7

ஆன்மீக உடைகளைப்பற்றி அன்னை மரியாள் கூறியவை.

 

அத்தியாயம் 8

அன்னை மரியாள் கடவுளைப் புகழும் ஒரு

செபத்தை பிரிஜிட்டாவிற்கு கற்றுத் தருகிறார்.

 

அத்தியாயம் 9

அன்னை மரியாள் தமது பெற்றோரின் திருமணம்

தமது அமல உற்பவம் மற்றும் தமது

விண்ணேற்றம் பற்றி கூறியவை.

 

அத்தியாயம் 10

தமது குழந்தைப் பருவம்,

தமக்கு மங்கள வாரத்தை அருளப்பட்டது,

தமது மகனது பிறப்பு மற்றும் பாடுகளைப்

பற்றி அன்னை மரியாள் கூறியவை.

 

அத்தியாயம் 11

கிறிஸ்து தான் எவ்வாறு தனது முழு விருப்பத்தோடு

தனது பகைவர்களிடம் சிலுவைச் சாவிற்கு தன்னையே

முழுவதுமாகக் கையளித்தார் என்பதையும் அவருடைய

இனிமையான பாடுகளின் நிமித்தமாவது நமது உடலை

தவறாகப் பயன்படுத்துவதை நாம்

கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறுகிறார்.

 

அத்தியாயம் 12

காவல் தூதர் ஒருவர் பிரிஜித்தாவிற்காக வேண்டுகிறார்.

இயேசு அந்த சம்மனசிடம் எதற்காக

வேண்டுகிறாய் என்று கேட்கிறார்.

மேலும் தனது மணமகளுக்கு எது நல்லது என்பதையும் எடுத்துறைக்கின்றார்.

 

அத்தியாயம் 13

மூன்று பேய்களைத் தனக்குள் கொண்டிருந்த

தனது பகைவனைப் பற்றியும் அவனுக்கு

கொடுக்கப்படும் தீர்ப்பைப்பற்றியும் கிறிஸ்து கூறுகிறார்.